மிளகுச் சோறுக்கு
*பச்சரிசி : 500கிராம்
*முந்திரிப் பருப்பு : 100கிராம்
*மிளகு : 15கிராம்
*சீரகம் : 15கிராம்
*பாசிப் பருப்பு : 100கிராம்
*கறிவேப்பிலை : தேவையானது
*தூள் உப்பு : தேவையானது
செய்முறை :
அரிசியுடன் பாசிப் பருப்பைச் சேர்த்துக் களைந்து குக்கரில் வைத்து உதிராக வடித்து தட்டில் கொட்டி பரப்பிவைக்கவும். மிளகு - சீரகத்தை சிறிது நெய்யில் வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். முந்திரியை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து, கறிவேப் பிலையைச் சேர்த்து சோற்றில் கொட்டவும். அரைத்த சீரகம், உப்பு ஆகியவற்றைக் கலந்து,மீதியுள்ள நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறி எடுத்து மிளகு வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக