உலக தினங்களும் தேசிய தினங்களும்
ஜனவரி 12 -தேசிய இளைஞர்
தினம்
ஜனவரி 23 -போலியோ
ஒழிப்பு தினம்
ஜனவரி 26 -இந்தியக்
குடியரசு தினம்
ஜனவரி 30 -தொழுநோய்
ஒழிப்பு தினம்
பிப்ரவரி 25 -தேசிய
காசநோய் தினம்
பிப்ரவரி 28 -தேசிய
அறிவியல் தினம்
மார்ச் 8 - சர்வதேச மாதர்
தினம்
மார்ச் 15 - நுகர்வோர்
பாதுகாப்பு தினம்
மார்ச் 18 - உடல்
ஊனமுற்றோர் தினம்
மார்ச் 20 - தேசிய காடு
வளர்ப்பு தினம்
மார்ச் 22 - உலகத் தண்ணீர்
தினம்
ஏப்ரல் 7 - உலகச் சுகாதார
தினம்
ஏப்ரல் 22 - பூமி பாதுகாப்பு
தினம்
ஏப்ரல் 23 - உலகப் புத்தக
தினம்
ஏப்ரல் 30 - உலகக் குழந்தைத்
தொழிலாளர்
எதிர்ப்பு தினம்
மே 1 - உலகத்
தொழிலாளர் தினம்
மே 12 - உலக செவிலியர்
தினம்
மே 2ஆவது ஞாயிறு - உலக
அன்னையர் தினம்
மே 15 - உலகக் குடும்ப
தினம்
மே 31 - உலக
புகைப்பிடிப்பு எதிர்ப்பு
தினம்
ஜூன் 1 - உலகக் குழந்தைகள்
தினம்
ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல்
தினம்
ஜூன் 3ஆவது ஞாயிறு -
உலகத் தந்தையர் தினம்
ஜூன் 26 -உலக போதைப்
பொருள் எதிர்ப்பு
தினம்
ஜூன் 27 - உலக நீரிழிவு
நோய் தினம்
ஜூலை 1 -தேசியக் கூட்டுறவு
தினம்
ஜூலை 11-உலக மக்கள்
தொகை தினம்
ஆகஸ்ட் 1 - உலகத்
தாய்ப்பால் தினம்
ஆகஸ்ட் 15 -இந்திய சுதந்திர
தினம்
ஆகஸ்ட் 29 - உலக
விளையாட்டுத் தினம்
செப்டம்பர் 1- உலக சமாதான
தினம்
செப்டம்பர் 5 -தேசிய ஆசிரியர்
செப்டம்பர் 8 -உலக
எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 30 -உலக இதய
தினம்
அக்டோபர் 1 -உலக முதியோர்
தினம்
அக்டோபர் 1 -தேசிய
இரத்ததான தினம்
அக்டோபர் 2 -தேசபிதா
மகாத்மா காந்தி
பிறந்த தினம் /
நோய்த் தடுப்பு
தினம்
அக்டோபர் 3 - உலக
வனவிலங்குகள்
தினம்
அக்டோபர் 4 -தேசிய நோய்
எதிர்ப்பு தினம்
அக்டோபர் 7 -உலக
உறைவிடச்
சூழல் தினம்
அக்டோபர் 14 - உலகக்
கண்பார்வை தினம்
அக்டோபர் 16 - உலகச்
சத்துணவு தினம்
அக்டோபர் 16 - உலக உணவு
தினம்
அக்டோபர் 24 - ஐக்கிய நாடுகள்
தினம்
நவம்பர் 1 - உலக வறுமை ஒழிப்பு
தினம்
நவம்பர் 14 - தேசியக் குழந்தைகள்.
தினம்
நவம்பர் 17 - உலக வலிப்பு நோய் .
தினம்
நவம்பர் 19 - தேசிய
ஒருமைப்பாட்டுத் தினம்
டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 6 - மத நல்லிணக்க தினம்
டிசம்பர் 8 - தேசிய மனவளர்ச்சி
குன்றியோர் தினம்
டிசம்பர் 10 - உலக மனித
உரிமைகள் தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக