Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

சனி, 27 நவம்பர், 2021

உலக நாடுகளின் தேசிய சின்னங்கள் || World Nations and their emblem in Tamil

 உலக நாடுகளின் தேசிய   சின்னங்கள்



ஆஸ்திரேலியா - கங்காரு 


பங்களாதேஷ் - நீர் அல்லி 


பார்படோஸ் - திரிசூலத்தின் 

                         தலை


பெல்ஜியம் - சிங்கம்  


கனடா - வெள்ளை அல்லி


சிலி - கேன்டர், ஹ்யூமல்


டென்மார்க் - கடற்கரை 


டொமினிக்கா - சிசரோக்  

                             குருவி 


பிரான்சு - அல்லி

 


உலக தினங்களும் தேசிய தினங்களும் - General knowledge, tnpsc # rrb & tnusrb exam


ஜெர்மனி - தானியப்பூ


கயானா - காஞ்சே 

                   வால்குருவி


இந்தியா - சிங்கங்கள் முகப்பு

 

ஈரான் - ரோஜா 


அயர்லாந்து - இலவங்கமும் 

                          மூன்று 

                          இலைகளும்  


இஸ்ரேல் - மெழுகுவர்த்தி  

                     தாங்கி


இத்தாலி - வெள்ளை அல்லி


ஐவரி கோஸ்ட் - யானை


ஜப்பான் - கிறிசாந்திமம்

                   (பூச்செடி) 


ஹாங்காங் - பொகினியா 

                        (ஆர்ச்சிட் மரம்)

 

லெபனான் - சிதார்மரம்


லக்சம்பர்க் - சிங்கமும் 

                        மகுடமும்


மங்கோலியா - சோயோம்போ


நெதர்லேண்ட்ஸ் - சிங்கம் 


நியூசிலாந்து - தென்சிலுவை,

                           கிவி, பெரணி


நார்வே - சிங்கம்


பாகிஸ்தான் - பிறை


பாப்புவா நியூகினி -    

                     சொர்க்கப் பறவை


ஸ்பெயின் - கழுகு 


செனெகல் - பவோபாப் மரம்


சியரா லியோன் - சிங்கம்  


இலங்கை - சிங்கம் 


சூடான் - செயலாளர்ப் பறவை


சிரியா - கழுகு


துருக்கி - பிறையும்  

                  நட்சத்திரமும் 


யு. கே.               - ரோஜா

(இங்கிலாந்து)


யு. எஸ். ஏ.          - தங்கக் கழி

(அமெரிக்கா)


ஸிம்பாப்வே - ஸிம்பாப்வே  

                          பறவை

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links