புற்று நோயைத் தடுக்கும் கேரட் ! | uses of carrot in tamil
கேரட்டின் நன்மைகள் |
* கேரட்டைத் தாவர தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்கு காரணம் என்னவென்று பார்ப்போம்.
* தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத்தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்று நோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்கு வகிக்கிறது.
* கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. அது மட்டுமல்ல, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.
மிளகின் மருத்துவ குணங்கள் || Benefits of pepper || health tips in tamil
*மேலும் கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக