நன்னாரி சர்பத் செய்யும் முறை
கோடை காலம் ஆரம்பமாக போகிறது. இப்போதிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, வெயிலை தைரியமாக எதிர்கொள்வோம்!
நன்னாரி சர்பத்!
தேவையான பொருட்கள்:
*நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி,
*தண்ணீர் - 1 கப்,
*எலுமிச்சை சாரு - 1 தேக்கரண்டி மற்றும் ஐஸ் கட்டிகள்.
செய்முறை : தண்ணீருடன் நன்னாரி சிரப், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பிறகு, ஐஸ் கட்டி சேர்த்து பருகலாம்; சர்க்கரை தேவை இல்லை.
கோடையில் வெப்பத்தால் வரும் நோயில் இருந்து தப்பலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக