*பெட்ரோல் ₹5, டீசல் ₹4, பால் ₹3 விலை குறைப்பு.
*ரேஷன் அட்டைக்கு ₹4000 நிவாரணம்.
*கல்வி, நகைக்கடன் தள்ளுபடி.
*அரசு உள்ளூர் பஸ்ஸில் மகளிருக்கு இலவச பயண வசதி.
*மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும்.
*சமையல் காஸ் சிலிண்டருக்கு ₹100 மானியம்.
*மாதம் ஒரு முறை மின் கட்டணம்.
*ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை.
*அனைத்து தொகுதியிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்.
*முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம்.
*அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவும் கைக்கணினி.
*திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில், மெட்ரோ ரயில் சேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக