"இருகரம் கூப்பி வழிபடுவதை விட ஒரு கரம் நீட்டி உதவி செய்யுங்கள் இருகரம் வணங்கும் உங்களை கடவுளாக..!"
-அன்னை தெரேசா
"வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்"
-அன்னை தெரேசா
"கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்"
-டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
"ஒரு நிமிடத்தில் வானூர்தியை தவறவிட்டவனுக்குத் தான் நேரத்தின் அருமை புரியும். குறை மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு தான் அக்குழந்தையின் அருமை பெருமை புரியும். ஆகவே ஒரு நிமிடம் தாமதமாக செல்வதை விட மூன்று மணி நேரம் முன்னதாகவே செல்லுங்கள்"
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
" கனவு நிறைவேற திட்டமிடல் மிக மிக அவசியம் தடைக்கற்களைத் தாண்டும் மன எழுச்சியும் எப்பொழுதும் இருக்க வேண்டும்"
-முகமது அலி (Boxer)
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். எனவே இறைவனுக்கு செய்வதைவிட ஏழைக்கு செய்வதே சிறந்தது"
- அன்னை தெரேசா
"தோல்வியைக் கொல்லும் மிகச் சிறந்த மருந்து எது தெரியுமா? தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் தான்"
-டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
"மன வலிமையோடு செயல்பட்டால் நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே மாறுவாய் எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது"
- விவேகானந்தர்
" உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது"
-விவேகானந்தர்
"கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் வெற்றிக்கு அடிப்படை"
-சாகர்
இது போன்ற இன்னும் பல
பயனுள்ள தகவல்களை பெற👇
YOUTUBE :CLICK HERE
TELEGRAM :CLICK HERE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக