ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது இயல்பு நிலைக்கு வருவதற்கும் மிளகு உதவுகிறது. ஒரு பங்கு மிளகு, 2 பங்கு தனியா (மல்லி), 4 பங்கு சீரகம்.. இவற்றை நன்றாகப் பொடி செய்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் எடுத்து, பனை வெல்லம் (கருப்பட்டி) சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த அழுத்த நிலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தினமும் ஒரு வேளை, ஆகாரத்துக்கு முன் சாப்பிடலாம். ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளோடு இதையும் சாப்பிடலாம். குடும்ப மருத்துவரின் அறிவுரையோடு, மற்ற மருந்துகளை நிறுத்திவிட்டு, இதை மட்டுமேகூட தொடரலாம்.
திங்கள், 17 பிப்ரவரி, 2020
இரத்த அழுத்தம் சீராக இயற்கை வைத்தியம்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்#
Share This
About AbroseGani
ஆரோக்கிய குறிப்புகள்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக