தேவை:ஜவ்வரிசி- அரை கப், பொடித்த சர்க்கரை-அரை கப், நெய்- கால் கப், ஏலக்காய்த்தூள்-அரை டீஸ்பூன், முந்திரி 5 அல்லது 6, உப்பு- ஒரு சிட்டிகை.
செய்முறை: சர்க்கரையை மிக்ஸியில் நன்றாக பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் நன்கு பொடித்து கொள்ளவும்.
இத்துடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த முந்திரி ஆகியவற்றுடன் சூடான நெய் கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் லட்டுவாக பிடிக்கவும். சூப்பரான ஜவ்வரிசி லட்டு தயார்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக