வெங்காயம் வெட்டும்போது வெங்காயத்தில் திரவ வடிவில் இருக்கும் சல்பெனிக் அமிலமானது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய இந்த அமிலம் நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக