ஒரு டீஸ்பூன் ஓமத்தை, 200 மி.லி. தண்ணீருடன் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் அரை தேக்கரண்டி கல் உப்பு கலந்து, வாய் கொப்பளித்து வந்தால்... பல், ஈறு சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் வாயின் உட்புற மேல்பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் நீங்குவதற்கு உதவியாக இருக்கும். இதனையே வாய் கொப்பளிக்கும் திரவமாகும் (Mouth wash) உபயோகிக்கலாம்.
திங்கள், 17 பிப்ரவரி, 2020
பல் ஈறு வலி பாட்டி வைத்தியம்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்#
Share This
About AbroseGani
ஆரோக்கிய குறிப்புகள்
Tags
ஆரோக்கிய குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக