ஆயுதங்களோடு அவற்றின் கைப்பிடிகளை சேர்த்துக் கட்டுவதற்காகத் தான் ஆதி மனிதன் முதன் முதலில் கயிற்றை பயன்படுத்தினான். சீனர்கள், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'ஹெம்ப்' (சணல்) தாவரத்தின் நாரை, கயிறு போல பயன்படுத்தி உள்ளனர். கி.பி. 4-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கயிறு திரிக்கும் தொழில் ஆரம்பமானது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக