பனிப்பிரதேசங்களில் ஒருவகை புழுக்கள் வாழ்கின்றன. பனியுக குளிரில், பனிக்கட்டிகளுக்கு அடியில் சிக்கி உறைந்துபோனால் கூட இவற்றால் உயிர்பிழைத்து வாழ முடியும். ஆனால் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துவிட்டால், இவை கரைந்து உருகி உயிரைவிட்டுவிடுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக