Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

Facebook

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தகவல் களஞ்சியம்

*தொண்டி, சேர மன்னர்களின் துறைமுகமாகும்.
*இமயமலை தொடரின் நீளம் 2,560 கிலோ மீட்டர்கள்.
*யானைகளின் நடைவேகம் 15 கிலோமீட்டர்.
*மனித இதயத்தின் சராசரி எடை 350 கிராம்.
*ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கலந்திருக்கிறது.

2 கருத்துகள்:

Post Top Ad

Page Links