Our website provides health tips, general knowledge, education, science, cooking tips, history etc. Our website was created for people.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தகவல் களஞ்சியம்

*ஆர்டிக் கடல் உலகின் சிறிய கடல்.
*சீனாவின் தலைநகரம் பீஜிங்.
*பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்.
*நரி, கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு.
*பண்டைய சோழர்களின் சின்னம் புலிக்கொடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Page Links